நினைப்பதை எழுத வேண்டும் என்று தோன்றும் பொழுது என்ன எழுத வேண்டும் என்ற குழப்பம் வருகிறது. சரி, தற்சமயம் ஏதோ நினைத்தோமே அதை எழுதுவோம் என்று நினைத்தால் எழுத ஏதும் இல்லையோ என்று தோன்றுகிறது. ஆனால் கண்டிப்பாக எழுதவேண்டும் என்ற ஆர்வம் உள்ளது.
ஒருவேளை இதுதான் தொடக்கமோ...இப்படிதான் தொடங்கவேண்டுமோ..மற்றவர்களும் இப்படித்தான் ஆரம்பித்து இருப்பார்களோ.யோசிக்க சிறிது அவகாசம் தேவைபடுகிறது.
மீண்டும் சந்திப்போம்
1 comment:
Everybody feels like that in the beginning; just keep on blogging. things will turn out to be good. all the best. - suri
Post a Comment