ஏதோ ஒரு பரபரப்பு, ஒரு தவிப்பு, ஒரு படபடப்பு, ஒரு நடுக்கம், ஒரு எதிர்பார்ப்பு, ஒரு கிறக்கம். கண்கள் முழுவதுமாக திறக்க முடியாத நிலை...கஷ்டப்பட்டு திறந்தாலும், உட்கார்ந்து இருந்த நிலையில் எதை பற்றியும் யோசிக்க முடியவில்லை.. கடிகாரத்தின் முட்கள் மெதுவாக, மிக மெதுவாக, மிக மிக மெதுவாக, எதை பற்றியும், யாரை பற்றியும், சிந்திக்காமல்...நேரத்தை கடத்தி கொண்டிருக்க....
.ச்சே...என்ன கொடுமைடா..ஆபீஸில் லஞ்ச் ஆரம்பிக்க..இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு ...அதுக்குள்ள பசி இப்படி காதை அடிக்குதே.....நொந்து கொண்டே காத்திருப்பு தொடர்ந்தது ....
No comments:
Post a Comment