Sunday, July 4, 2010

Payanam

பயணங்கள் .. நான் மிகவும் ரசிக்கும் ஒரு விஷயம் .. என் ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவம், பல சந்தோஷங்கள், சிறிய மன வருத்தங்கள், பல வித மனிதர்கள், அவர்களின் தினசரி அலுவலக வாழ்க்கை, அவர்கள் அனுபவங்கள், பிரச்சனைகள், எதிர்பார்புகள் எல்லாம் கடந்து ஒரு புதிய நட்பு...இன்னும் எழுதலாம் ..

மீண்டும் சந்திப்போம்

நட்புடன்

உங்கள் நண்பன்

No comments: